பிரித்து எழுதுக
1. தன்னலமற்ற
அ) தன்னலம் + அற்ற
ஆ) தன்னல + மற்ற
2. நினைவிடம்
அ) நினை + இடம்
ஆ) நினைவு + இடம்
3. தொழிற்சாலை
அ) தொழிற் + சாலை
ஆ) தொழில் + சாலை
4. பதவியேற்றார்
அ) பதவி + ஏற்றார்
ஆ) பதவி + அற்றார்
5. பெருந்தலைவர்
அ) பெருமை + தலைவர்
ஆ) பெரு + தலைவர்
பின்
முன்