பிரித்து எழுதுக
1. நன்றன்று
அ) நன்று + யன்று
ஆ) நன்று + அன்று
2. மாசற்றார்
அ) மாசு + அற்றார்
ஆ) மாசு + யற்றார்
3. செய்ந்நன்றி
அ) செய்ந் + நன்றி
ஆ) செய் + நன்றி
4. சிறிதெனினும்
அ) சிறி + எனினும்
ஆ) சிறிது + எனினும்
5. உய்வுண்டாம்
அ) உய்வு + உண்டாம்
ஆ) உய் + வுண்டாம்
பின்
முன்