பிரித்து எழுதுக
1. புகழில்லை
அ) புகழ் + லில்லை
ஆ) புகழ் + இல்லை
2. அகத்தூய்மை
அ) அக + தூய்மை
ஆ) அகம் + தூய்மை
3. யாதொன்றும்
அ) யாது + ஒன்றும்
ஆ) யா + தொன்றும்
4. புரைதீர்ந்த
அ) புரை + தீர்த்த
ஆ) புரை + தீர்ந்த
5. புறந்தூய்மை
அ) புறம் + தூய்மை
ஆ) புறந் + தூய்மை
பின்
முன்