பிரித்து எழுதுக
1. பசும்புல்
அ) பசுமை + புல்
ஆ) பசும் + புல்
2. வியனுலகம்
அ) விய + னுலகம்
ஆ) வியன் + உலகம்
3. தானமிழ்தம்
அ) தான + மிழ்தம்
ஆ) தான் + அமிழ்தம்
4. நெடுங்கடல்
அ) நெடுமை + கடல்
ஆ) நெடும் + கடல்
5. தவமிரண்டும்
அ) தவம் + இரண்டும்
ஆ) தவ + மிரண்டும்
பின்
முன்