பிரித்து எழுதுக
1. அன்போடு
அ) அன்பு + போடு
ஆ) அன்பு + ஓடு
2. திருவடி
அ) திரு + வடி
ஆ) திரு + அடி
3. பருவமழை
அ) பருவம் + மழை
ஆ) பருவ + மழை
4. கலையெல்லாம்
அ) கலை + எல்லாம்
ஆ) கலை + யெல்லாம்
5. வளர்ந்திடவே
அ) வளர்ந் + திடவே
ஆ) வளர்ந்து + இடவே
பின்
முன்