பிரித்து எழுதுக
1. வாய்மை
அ) வ் + ஆ / டீநு / ம் + ஐ
ஆ) வ் + ஆ / ய் / ம் + ஐ
2. சங்கொலி
அ) ச் +அ / ங் / க் + ஒ/ ல் + இ
ஆ) ச + ங் / க் + ஒ / ல் + இ
3. செவ்வாழை
அ) ச் + எ / வ் / வ் + ஆ / ழ் + ஐ
ஆ) செ / வ் / வ் + ஆ / ழை
4. நாற்காலி
அ) ந் + ஆ / ற் / க் + ஆ / லி
ஆ) ந் + ஆ / ற் / க் + ஆ / ல் + இ
5. பொன்மலர்
அ) ப் + ஒ / ன் / ம் + அ / ல் +அ / ர்
ஆ) ப் + ஒ / ன் / ம் + அ / ல / ர்
பின்
முன்