பிரித்து எழுதுக
1. பழங்காலம்
அ) பழங் + காலம்
ஆ) பழமை + காலம்
2. பொறுப்பற்ற
அ) பொறுப்பு + அற்ற
ஆ) பொறுப் + பற்ற
3. முட்புதர்கள்
அ) முள் + புதர்கள்
ஆ) முட் + புதர்கள்
4. மட்பாண்டங்கள்
அ) மட் + பாண்டங்கள்
ஆ) மண் + பாண்டங்கள்
5. தோற்றமளித்தனர்
அ) தோற்ற + மளித்தனர்
ஆ) தோற்றம் + அளித்தனர்
பின்
முன்