பிரித்து எழுதுக
1. அணியல்ல
அ) அணி + அல்ல
ஆ) அணி + யல்ல
2. இனிதீன்றல்
அ) இனி + தீன்றல்
ஆ) இனிது + ஈன்றல்
3. பணிவுடையன்
அ) பணி + வுடையன்
ஆ) பணிவு + உடையன்
4. கவர்ந்தற்று
அ) கவர்ந்து + அற்று
ஆ) கவர்ந் + தற்று
5. முகனமர்ந்து
அ) முகன் + அமர்ந்து
ஆ) முக + னமர்ந்து
பின்
முன்