பிரித்து எழுதுக
1. அறிவறிந்து
அ) அறி + வறிந்து
ஆ) அறிவு + அறிந்து
2. அவருள்ளும்
அ) அவர் + உள்ளும்
ஆ) அவ + ருள்ளும்
3. கற்றடங்கல்
அ) கற்ற + டங்கல்
ஆ) கற்று + அடங்கல்
4. சொல்லிழுக்கு
அ) சொல் + இழுக்கு
ஆ) சொல் + லிழுக்கு
5. ஏமாப்புடைத்து
அ) ஏமாப்பு + உடைத்து
ஆ) ஏமாப் + புடைத்து
பின்
முன்