பிரித்து எழுதுக
1. குடற்புண்
அ) குடல் + புண்
ஆ) குடற் + புண்
2. எள்ளுருண்டை
அ) எள்ளு + ருண்டை
ஆ) எள் + உருண்டை
3. நினைவாற்றல்
அ) நினை + வாற்றல்
ஆ) நினைவு + ஆற்றல்
4. சிவப்பணுக்கள்
அ) சிவப்பு + அணுக்கள்
ஆ) சிவப் + பணுக்கள்
5. விழிப்புணர்வு
அ) விழிப்பு + உணர்வு
ஆ) விழிப் + புணர்வு
பின்
முன்