பிரித்து எழுதுக
1. கழையிடை
அ) கழை + யிடை
ஆ) கழை + இடை
2. செந்நெல்
அ) செந் + நெல்
ஆ) செம்மை + நெல்
3. தன்னிகர்
அ) தன் + நிகர்
ஆ) தன் + னிகர்
4. என்னுயிர்
அ) என் + உயிர்
ஆ) என் + னுயிர்
5. குளிரிளநீர்
அ) குளிர் + இளம் + நீர்
ஆ) குளிர் + ரிள + நீர்
பின்
முன்