பிரித்து எழுதுக
1. சரியில்லை
அ) சரி + இல்லை
ஆ) சரி + யில்லை
2. தலைசிறந்த
அ) தலை + சிறந்த
ஆ) த+ சிறந்த
3. கடமையாகும்
அ) கடமை + யாகும்
ஆ) கடமை + ஆகும்
4. உண்மையில்லாத
அ) உண்மை + இல்லாத
ஆ) உண்மை + யில்லாத
5. கவலையில்லாமல்
அ) கவலை + யில்லாமல்
ஆ) கவலை + இல்லாமல்
பின்
முன்