பிரித்து எழுதுக
1. மற்றல்ல
அ) மற் + றல்ல
ஆ) மற்று + அல்ல
2. கேடில்லை
அ) கே + டில்லை
ஆ) கேடு + இல்லை
3. நாலடியார்
அ) நான்கு + அடியார்
ஆ) நான்கு + அடி + ஆர்
4. ஓதுவதெல்லாம்
அ) ஓதுவது + எல்லாம்
ஆ) ஓதுவது + யெல்லாம்
5. துணையல்லாமல்
அ) துணை + அல்லாமல்
ஆ) துணை + யல்லாமல்
பின்
முன்