பிரித்து எழுதுக
1. தீதொரீஇ
அ) தீதொரீ + இ
ஆ) தீது + ஒரீஇ
2. அறிவிலார்
அ) அறி + விலார்
ஆ) அறிவு + இலார்
3. ஆவதறிவார்
அ) ஆவது + அறிவார்
ஆ) ஆவ + தறிவார்
4. மெய்ப்பொருள்
அ) மெய்ப் + பொருள்
ஆ) மெய் + பொருள்
5. எல்லாமுடையார்
அ) எல்லாம் + உடையார்
ஆ) எல்லா + முடையார்
பின்
முன்