பிரித்து எழுதுக
1. தவறல்ல
அ) தவறு + அல்ல
ஆ) தவ + றல்ல
2. மரக்கூண்டு
அ) மரம் + கூண்டு
ஆ) மர + கூண்டு
3. நியாயமில்லை
அ) நியாயம் + இல்லை
ஆ) நியா + மில்லை
4. அளிப்பதில்லை
அ) அளிப்பது + இல்லை
ஆ) அளிப்ப + தில்லை
5. நன்றியுணர்வு
அ) நன்றி + யுணர்வு
ஆ) நன்றி + உணர்வு
பின்
முன்