பிரித்து எழுதுக
1. தானுண்டல்
அ) தான் + உண்டல்
ஆ) தானு + ண்டல்
2. அகனமர்ந்து
அ) அக + னமர்ந்து
ஆ) அகன் + அமர்ந்து
3. விருந்தோம்பி
அ) விருந் + தோம்பி
ஆ) விருந்து + ஓம்பி
4. மருந்தெனினும்
அ) மருந் + தெனினும்
ஆ) மருந்து + எனினும்
5. முகந்திரிந்து
அ) முகம் + திரிந்து
ஆ) முகந் + திரிந்து
பின்
முன்