பிரித்து எழுதுக
1. ஒருமுறை
அ) ஓர் + முறை
ஆ) ஒரு + முறை
2. மனமில்லை
அ) மனம் + இல்லை
ஆ) மன + மில்லை
3. வாழ்நாள்
அ) வாழ்க்கை + நாள்
ஆ) வாழ் + நாள்
4. விருந்தளி
அ) விருந்து + அளி
ஆ) விருந் + தளி
5. தேவையில்லாத
அ) தேவை + யில்லாத
ஆ) தேவை + இல்லாத
பின்
முன்