பிரித்து எழுதுக
1. பழங்குடி
அ) பழங் + குடி
ஆ) பழமை + குடி
2. இமயமாயினும்
அ) இமயம் + ஆயினும்
ஆ) இமய + மாயினும்
3. சிலப்பதிகாரம்
அ) சிலப் + பதிகாரம்
ஆ) சிலம்பு + அதிகாரம்
4. பரந்தொழுகலான்
அ) பரந்து + ஒழுகலான்
ஆ) பரந் + தொழுகலான்
5. முழுதுணர்ந்தோரே
அ) முழு + துணர்ந்தோரே
ஆ) முழுதும் + உணர்ந்தோரே
பின்
முன்