பிரித்து எழுதுக
1. இரைதேடி
அ) இரை + தேடி
ஆ) இ + தேடி
2. குளக்கரை
அ) குளக் + கரை
ஆ) குளம் + கரை
3. கவலையின்றி
அ) கவலை + இன்றி
ஆ) கவலை + யின்றி
4. தொழிற்சாலை
அ) தொழில் + சாலை
ஆ) தொழிற் + சாலை
5. மலையடிவாரம்
அ) மலை + யடிவாரம்
ஆ) மலை + அடிவாரம்
பின்
முன்