பிரித்து எழுதுக
1. பலமுறை
அ) பல + முறை
ஆ) ப + முறை
2. பாழடைந்த
அ) பாழ் + டைந்த
ஆ) பாழ் + அடைந்த
3. மதிநுட்பம்
அ) மதி + நுட்பம்
ஆ) மதிநுட் + பம்
4. கேட்டறிந்து
அ) கேட் + டறிந்து
ஆ) கேட்டு + அறிந்து
5. நாட்டிலுள்ள
அ) நாட்டி + லுள்ள
ஆ) நாட்டில் + உள்ள
பின்
முன்