பிரித்து எழுதுக
1. உட்பகை
அ) உட் + பகை
ஆ) உள் + பகை
2. கேடறியா
அ) கேடு + அறியா
ஆ) கேட + றியா
3. நாடென்ப
அ) நா + டென்ப
ஆ) நாடு + என்ப
4. பிணியின்மை
அ) பிணி + யின்மை
ஆ) பிணி + இன்மை
5. பெரும்பொருள்
அ) பெருமை + பொருள்
ஆ) பெரு + பொருள்
பின்
முன்