பிரித்து எழுதுக
1. அறநெறி
அ) அறம் + நெறி
ஆ) அற + நெறி
2. அவரவர்
அ) அவர் + அவர்
ஆ) அவ + ரவர்
3. விதிமுறை
அ) விதி + முறை
ஆ) வி + முறை
4. நல்லுலகம்
அ) நல் + உலகம்
ஆ) நல்ல + உலகம்
5. நிலையுயர்
அ) நிலை + யுயர்
ஆ) நிலை + உயர்
பின்
முன்