பிரித்து எழுதுக
1. அறவினை
அ) அறம் + வினை
ஆ) அற + வினை
2. மாசிலன்
அ) மாசு + இலன்
ஆ) மா + சிலன்
3. அனைத்தறன்
அ) அனை + தறன்
ஆ) அனைத்து + அறன்
4. ஊங்கில்லை
அ) ஊங் + கில்லை
ஆ) ஊங்கு + இல்லை
5. இன்னாச்சொல்
அ) இன்னா + சொல்
ஆ) இன்னாச் + சொல்
பின்
முன்