பிரித்து எழுதுக
1. தோழனடி
அ) தோழன் + அடி
ஆ) தோழன் + னடி
2. தாயென்று
அ) தாய் + என்று
ஆ) தா + யென்று
3. விளையாடு
அ) விளை + யாடு
ஆ) விளை + ஆடு
4. தெய்வமுண்டு
அ) தெய்வ + முண்டு
ஆ) தெய்வம் + உண்டு
5. உயிர்களிடத்தில்
அ) உயிர்கள் + இடத்தில்
ஆ) உயிர்க + ளிடத்தில்
பின்
முன்