பிரித்து எழுதுக
1. பசுமாடு
அ) பசு + மாடு
ஆ) பாசு + மாடு
2. இணையில்லை
அ) இணை + இல்லை
ஆ) இணை + யில்லை
3. உலகிலுள்ள
அ) உலகில் + லுள்ள
ஆ) உலகில் + உள்ள
4. பணிப்பெண்
அ) பணி + பெண்
ஆ) பணிப் + பெண்
5. உருண்டோடிய
அ) உருண்டு + ஓடிய
ஆ) உருண் + டோடிய
பின்
முன்