பிரித்து எழுதுக
1. தரமுண்டு
அ) தரம் + உண்டு
ஆ) தர + முண்டு
2. சுவையுள்ள
அ) சுவை + உள்ள
ஆ) சுவை + யுள்ள
3. நனியுண்டு
அ) நனி + யுண்டு
ஆ) நனி + உண்டு
4. கண்டதில்லை
அ) கண்டது + இல்லை
ஆ) கண்ட + தில்லை
5. பிழிந்திட்ட
அ) பிழிந் + திட்ட
ஆ) பிழிந்து + இட்ட
பின்
முன்