பிரித்து எழுதுக
1. இரவோடு
அ) இரவு + ஓடு
ஆ) இர + வோடு
2. கண்டறிந்து
அ) கண்ட+ டறிந்து
ஆ) கண்டு + அறிந்து
3. காதினுள்ளே
அ) காதி + னுள்ளே
ஆ) காதின் + உள்ளே
4. வேறுபாடின்றி
அ) வேறுபாடு + இன்றி
ஆ) வேறுபா + டின்றி
5. அனுமதியளித்தார்
அ) அனுமதி + அளித்தார்
ஆ) அனுமதி + யளித்தார்
பின்
முன்