பிரித்து எழுதுக
1. கரையில
அ) கரையில் + இல
ஆ) கரை + இல
2. பாலுண்
அ) பால் + உண்
ஆ) பா + லுண்
3. நீரொழிய
அ) நீர் + ஒழிய
ஆ) நீ + ரொலிய
4. நல்லறிவு
அ) நல்ல + அறிவு
ஆ) நல் + லறிவு
5. கற்றறிந்தார்
அ) கற்ற + றறிந்தார்
ஆ) கற்று + அறிந்தார்
பின்
முன்