பிரித்து எழுதுக
1. தீயொழுக்கம்
அ) தீ + யொழுக்கம்
ஆ) தீமை + ஒழுக்கம்
2. பரிந்தோம்பி
அ) பரிந்து + ஓம்பி
ஆ) பரிந் + தோம்பி
3. ஒழுக்கமிலான்
அ) ஒழுக்க + மிலான்
ஆ) ஒழுக்கம் + இலான்
4. நல்லொழுக்கம்
அ) நன்மை + ஒழுக்கம்
ஆ) நல் + ஒழுக்கம்
5. அழுக்காறுடையான்
அ) அழுக்காறு + உடையான்
ஆ) அழுக்காறு + டையான்
பின்
முன்