பிரித்து எழுதுக
1. படைத்தளபதி
அ) படைத் + தளபதி
ஆ) படை + தளபதி
2. நாட்டிலுள்ள
அ) நாட்டி + லுள்ள
ஆ) நாட்டில் + உள்ள
3. அறிவுத்திறன்
அ) அறிவு + திறன்
ஆ) அறிவுத் + திறன்
4. கொள்ளையடித்து
அ) கொள்ளை + அடித்து
ஆ) கொள்ளை + யடித்து
5. அதிர்ச்சியடைந்த
அ) அதிர்ச்சி + யடைந்து
ஆ) அதிர்ச்சி + அடைந்த
பின்
முன்