பிரித்து எழுதுக
1. நாலுகால்
அ) நாலு + கால்
ஆ) நான்கு + கால்
2. ஆயிரங்கண்
அ) ஆயிரம் + கண்
ஆ) ஆயிரங் + கண்
3. கூனற்கிழவி
அ) கூனல் + கிழவி
ஆ) கூனற் + கிழவி
4. மாடெல்லாம்
அ) மாடு + எல்லாம்
ஆ) மா + டெல்லாம்
5. வயலெல்லாம்
அ) வயல் + எல்லாம்
ஆ)வய + லெல்லாம்
பின்
முன்