பிரித்து எழுதுக
1. தங்குடை
அ) தங்கு + தடை
ஆ) தன் + குடை
2. நன்றதன்
அ) நன் + றதன்
ஆ) நன்று + அதன்
3. உழுதுண்டு
அ) உழு + துண்டு
ஆ) உழுது + உண்டு
4. எருவிடுதல்
அ) எரு + இடுதல்
ஆ) எரு + விடுதல்
5. நிலமென்னும்
அ) நிலம் + என்னும்
ஆ) நில + மென்னும்
பின்
முன்