பிரித்து எழுதுக
1. மனக்கவலை
அ) மனக் + கவலை
ஆ) மனம் + கவலை
2. உருண்டோடின
அ) உருண்டு + ஓடின
ஆ) உருண் + டோடின
3. ஆணையிட்டார்
அ) ஆணை + இட்டார்
ஆ) ஆணை + யிட்டார்
4. கூடியிருந்த
அ) கூடி + யிருந்த
ஆ) கூடி + இருந்த
5. நோய்த்தொற்று
அ) நோய் + தொற்று
ஆ) நோய்த் + தொற்று
பின்
முன்