பிரித்து எழுதுக
1. உணவின்
அ) உண + வின்
ஆ) உணவு + இன்
2. வசையில்
அ) வசை + இல்
ஆ) வசை + யில்
3. வெண்மீன்
அ) வெண்மை + மீன்
ஆ) வெண் + மீன்
4. மழைத்துளி
அ) மழை + துளி
ஆ) மழைத் + துளி
5. விரிந்துள்ள
அ) விரிந்து + உள்ள
ஆ) விரிந் + துள்ள
பின்
முன்