பிரித்து எழுதுக
1. உயிரினம்
அ) உயி + ரினம்
ஆ) உயிர் + இனம்
2. இயற்கையழகு
அ) இயற்கை + யழகு
ஆ) இயற்கை + அழகு
3. மலைத்தொடர்
அ) மலை + தொடர்
ஆ) மலைத் + தொடர்
4. வானாய்வகம்
அ) வானா + யவகம்
ஆ) வான் + ஆய்வகம்
5. முதன்மைத்தொழில்
அ) முதன்மை + தொழில்
ஆ) முதன்மைத் + தொழில்
பின்
முன்