பிரித்து எழுதுக
1. மனக்கவலை
அ) மனக் + கவலை
ஆ) மனம் + கவலை
2. மாசடைந்த
அ) மாச +டைந்த
ஆ) மாசு + அடைந்த
3. தொழிற்சாலை
அ) தொழில் + சாலை
ஆ) தொழிற் + சாலை
4. படிப்பறிவு
அ) படிப்பு + அறிவு
ஆ) படிப் + பறிவு
5. பிறப்பிடம்
அ) பிறப்பு + இடம்
ஆ) பிறப் + பிடம்
பின்
முன்