பிரித்து எழுதுக
1. ஆறென்பர்
அ) ஆறு + என்பர்
ஆ) ஆறெ + ன்பர்
2. எண்ணியாங்கு
அ) எண்ணி + ஆங்கு
ஆ) எண்ணி + யாங்கு
3. விழுமந்தரும்
அ) விழுமம் + தரும்
ஆ)விழுமந் + தரும்
4. வினைத்திட்பம்
அ) வினைத் + திட்பம்
ஆ) வினை + திட்பம்
5. உறுதியுடையவர்
அ) உறுதி + யுடையவர்
ஆ) உறுதி + உடையவர்
பின்
முன்