பிரித்து எழுதுக
1. தன்னிகரற்ற
அ) தன் + நிகர் + அற்ற
ஆ) தன் + நிக + ரற்ற
2. மக்களாட்சி
அ) மக்க + ளாட்சி
ஆ) மக்கள் + ஆட்சி
3. வழக்கறிஞர்
அ) வழக்கு + அறிஞர்
ஆ) வழக் + அறிஞர்
4. அடிமைத்தனம்
அ) அடிமை + தனம்
ஆ) அடிமைத் + தனம்
5. முற்றுப்புள்ளி
அ) முற்றுப் + புள்ளி
ஆ) முற்று + புள்ளி
பின்
முன்