பிரித்து எழுதுக
1. கலைந்தோடின
அ) கலைந்து + ஓடின
ஆ) கலைந் + தோடின
2. மனமகிழ்ச்சி
அ) மனம் + மகிழ்ச்சி
ஆ) மன + மகிழ்ச்சி
3. அருகிலிருந்த
அ) அருகி + லிருந்த
ஆ) அருகில் + இருந்த
4. உடைத்தெடுத்து
அ) உடைத்து + எடுத்து
ஆ) உடைத் + தெடுத்து
5. வலிமையுடையவன்
அ) வலிமை + உடையவன்
ஆ) வலிமை + யுடையவன்
பின்
முன்