பிரித்து எழுதுக
1. நல்லறிவு
அ) நன்மை + அறிவு
ஆ) நல் + லறிவு
2. மலர்க்கை
அ) மலர் + கை
ஆ) மலர்க் + கை
3. வானூர்தி
அ) வா + னூர்தி
ஆ) வான் + ஊர்தி
4. நலிவடைந்து
அ) நலி + வடைந்து
ஆ) நலிவு + அடைந்து
5. கல்வியில்லாத
அ) கல்வி + இல்லாத
ஆ) கல்வி + யில்லாத
பின்
முன்