பிரித்து எழுதுக
1. எளிதென்ப
அ) எளி + தென்ப
ஆ) எளிது + என்ப
2. பட்டுண்டு
அ) பட்டு + ண்டு
ஆ) பட்டு + உண்டு
3. பண்புடைமை
அ) பண்பு + உடைமை
ஆ) பண்பு + டைமை
4. மக்களொப்பு
அ) மக்கள் + ஒப்பு
ஆ) மக்க + ளொப்பு
5. குடிப்பிறத்தல்
அ) குடிப் + பிறத்தல்
ஆ) குடி + பிறத்தல்
பின்
முன்