பிரித்து எழுதுக
1. உடல்நிலை
அ) உட + நிலை
ஆ) உடல் + நிலை
2. மதிப்பற்ற
அ) மதிப்பு + அற்ற
ஆ) மதிப் + பற்ற
3. ஓய்வூதியம்
அ) ஓய் + வூதியம்
ஆ) ஓய்வு + ஊதியம்
4. படைத்தளபதி
அ) படைத் + தளபதி
ஆ) படை + தளபதி
5. வழக்கறிஞர்
அ) வழக்கு + அறிஞர்
ஆ) வழக் + கறிஞர்
பின்
முன்