பிரித்து எழுதுக
1. ஓய்வெடு
அ) ஓய் + வெடு
ஆ) ஓய்வு + எடு
2. மருந்தகம்
அ) மருந்து + அகம்
ஆ) மருந் + தகம்
3. அங்கிருந்த
அ) அங் + கிருந்த
ஆ) அங்கு + இருந்த
4. வழியனுப்பி
அ) வழி + அனுப்பி
ஆ) வழி + யனுப்பி
5. வகுப்பாசிரியர்
அ) வகுப் + பாசிரியர்
ஆ) வகுப்பு + ஆசிரியர்
பின்
முன்