பிரித்து எழுதுக
1. வானகம்
அ) வான் + அகம்
ஆ) வான + கம்
2. நன்மொழி
அ) நன்மை + மொழி
ஆ) நன் + மொழி
3. நானிலம்
அ) நான்கு + நிலம்
ஆ) நான் + நிலம்
4. இணையிலாத
அ) இணை + யிலாத
ஆ) இணை + இலாத
5. வழியிலன்றி
அ) வழியி + லன்றி
ஆ) வழியில் + அன்றி
பின்
முன்