பிரித்து எழுதுக
1. ஏங்கொலி
அ) ஏங் + கொலி
ஆ) ஏங்கு + ஒலி
2. தன்னேர்
அ) தன் + னேர்
ஆ) தன் + ஏர்
3. ஓங்கலிடை
அ) ஓங்கல் + இடை
ஆ) ஓங்க + லிடை
4. மின்னேர்
அ) மின் + ஏர்
ஆ) மின் + னேர்
5. வெங்கதிர்
அ) வெம்மை + கதிர்
ஆ) வெங் + கதிர்
பின்
முன்