பிரித்து எழுதுக
1. உலகிலுள்ள
அ) உலகில் + உள்ள
ஆ) உலகி + லுள்ள
2. ஓவியக்கலை
அ) ஓவியம் + கலை
ஆ) ஓவியக் + கலை
3. வாழ்வியல்
அ) வாழ்வு + இயல்
ஆ) வாழ் + வியல்
4. இரண்டாயிரம்
அ) இரண் + டாயிரம்
ஆ) இரண்டு + ஆயிரம்
5. பழுதடையாமல்
அ) பழுத + டையாமல்
ஆ) பழுது + அடையாமல்
பின்
முன்