பிரித்து எழுதுக
1. அறுவடை
அ) அறு + வடை
ஆ) அரு + வடை
2. இரண்டடி
அ) இரண்டு + அடி
ஆ) இரண் + டடி
3. நெற்பயிர்
அ) நெற் + பயிர்
ஆ) நெல் + பயிர்
4. பொறுப்பின்றி
அ) பொறுப் + பின்றி
ஆ) பொறுப்பு + இன்றி
5. தன்னிடமிருந்த
அ) தன்னிடம் + இருந்த
ஆ) தன்னிட + மிருந்த
பின்
முன்