பிரித்து எழுதுக
1. பனையளவு
அ) பனை + அளவு
ஆ) பனை + யளவு
2. மனையளகு
அ) மனை + அளகு
ஆ) மனை +யளகு
3. சிறுபுல்
அ) சிறு + புள்
ஆ) சிறு + புல்
4. தினையளவு
அ) தினை + அளவு
ஆ) திணை + அளவு
5. நீர்கண்ட
அ) நீர்க் + கண்ட
ஆ) நீர் + கண்ட
பின்
முன்