பிரித்து எழுதுக
1. அவியுணவின்
அ) அவி + உணவின்
ஆ) அவி + யுணவின்
2. இழுக்கலுடை
அ) இழுக்கல் + உடை
ஆ) இழுக்க + லுடை
3. பிழைத்துணர்
அ) பிழைத் + துணர்
ஆ) பிழைத்து + உணர்
4. செவிச்செல்வம்
அ) செவிச் + செல்வம்
ஆ) செவி + செல்வம்
5. கேள்வியுடையார்
அ) கேள்வி + யுடையார்
ஆ) கேள்வி + உடையார்
பின்
முன்