பிரித்து எழுதுக
1. சரணடைந்தன
அ) சரண் + அடைந்தன
ஆ) சர + ணடைந்தன
2. மனப்பாடம்
அ) மனம் + பாடம்
ஆ) மனப் + பாடம்
3. மடத்திலுள்ள
அ) மடத்தி + லுள்ள
ஆ) மடத்தில் + உள்ள
4. தமிழாசிரியர்
அ) தமிழ் + ஆசிரியர்
ஆ) தமிழா + சிரியர்
5. ஆரம்பமாயிற்று
அ) ஆரம்ப + ஆயிற்று
ஆ) ஆரம்பம் + ஆயிற்று
பின்
முன்